Editorial / 2025 நவம்பர் 24 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
புளத்கோஹுபிட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட வரைவு திங்கட்கிழமை (24) அன்று மூன்று வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
வரவு -செலவுத் திட்ட முன்மொழிவுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர உட்பட 8 பேர் வாக்களித்தனர். அதே நேரத்தில் 11 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, சர்வ ஜன பலய கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய பெரமுன ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .