2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மாவனெல்லையில் பாரிய அனர்த்தம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் திங்கட்கிழமை (29) அன்று அதிகாலை சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்தது.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவசரகால குழுக்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் தற்போது இந்த முயற்சியில் உதவி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X