Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 செப்டெம்பர் 28 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது முன்னாள் அரசியல் போட்டியாளரான மஹிந்த ராஜபக்ஷவை இன்று தங்காலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
கடந்த மாதம் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது ராஜபக்ச அளித்த ஆதரவுக்கு விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தின்படி, ராஜபக்ச தனிப்பட்ட பயணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, விக்கிரமசிங்க அவரைச் சந்தித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago