Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 18 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹபாகே மத்துமகல குணசேகர மாவத்தையில் உள்ள மின் பொறியியல் கைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், குறித்த தொழிற்சாலை தீக்கரையாகி பெருமளவில் சேதமேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (18) காலை ஏற்பட்ட குறித்த தீ விபத்தை அங்கு பணிப்புரியும் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு பிரிவனருடன் இணைந்து கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், எனினும் பாரியளவில் சேதமேற்பட்டுள்ளதாக குறித்த தொழிற்சாலையின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
46 minute ago
2 hours ago
3 hours ago