2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மாணவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

Editorial   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை கண்ணீர்ப் புகை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

மருதானை டெக்னிக்கல் சந்தியில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்படுகையில், லோட்டஸ் வீதிக்கருகில் வைத்து பொலிஸார் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

ரஜரட்ட மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் மீதான ஒடுக்குமுறையை நிறுத்தக்கோரியே இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .