Editorial / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பில்லேவ விகாரையில் இடம்பெறவுள்ள பெரஹெர உற்சவத்தின் காரணமாக இன்று இரவு ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து செய்யமுடியாத காரணத்தால் மாற்று வழிகளை கையாளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 8 மணியளவில் குறித்த விகாரையில் இடம்பெறவுள்ள பெரஹெர உற்சவத்தின் காரணமாக ஹொரணை 120 பஸ் வீதி வழியாக போக்குவரத்து செய்வதற்கு முடியாதெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago