A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று (25) மாலை 6 மணிவரையிலும் 263 ஆக இருந்தது. மொத்த எண்ணிக்கை 7784 ஆகும்.
தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து 36 பேரும், அவர்களை அண்மித்த பகுதியிலிருந்து 227 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
7784 பேரில் 3803 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 3966 தொற்றாளர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
33 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
51 minute ago