Editorial / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெக்கிராவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மாமினியாவ வாவிக்கு அருகில், மின்னல் தாக்கி, இளைஞரொருவர் பலியாகியுள்ளார்.
மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .