Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Freelancer / 2022 மே 17 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் மூன்றரை மணித்தியாலத்திற்கும் அதிகமான காலம் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் இன்று 3 மணித்தியாலம் 40 நிமிடங்கள்மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில்1 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும்,'எம்' முதல் 'இஸட் வரையான வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையானகாலப்பகுதியிலும், சிசி வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியிலும் தலா 3 மணி நேரம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago