2025 ஜூன் 28, சனிக்கிழமை

மீண்டும் விசேட பஸ் சேவைகள் ஆரம்பம்

Editorial   / 2019 ஏப்ரல் 16 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக, தமது சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு வருவதற்காக, இன்றிலிருந்து (16) விசேட பஸ் சேவைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இச் சபையின் பிரதி முகாமையாளர் பி.எச்.ஆர்.டி. சந்தரசிறி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .