2025 ஜூன் 11, புதன்கிழமை

மீண்டும் ஹர்த்தால்

Freelancer   / 2022 மே 03 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசியமற்ற பொது சேவைகளுக்காக எதிர்வரும் 07 ஆம் திகதி வைத்தியசாலைகளுக்கு வருகை தருவதனை தவிர்த்துக்கொள்ளமாறு சுகாதார தொழிற்சங்க சம்மேளன ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 06 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 07 ஆம் திகதி வைத்தியர்கள் தவிர்ந்த சுகாதார சேவையின் அனைத்து பணியாளர்களும் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு நடவடிக்ககையினை மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்கமைய, எதிர்வரும் 07 ஆம் திகதி காலை 7.00 முதல் தொடர்ச்சியாக 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10