2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மீன் இறக்குமதியை மட்டுப்படுத்த தீர்மானம்

Editorial   / 2019 பெப்ரவரி 24 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீன் இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மீன்பிடித்துறையை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தொடக்கம் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில்  மீன் இறக்குமதியை மட்டுப்படுத்தும் செயற்பாட்டை துரிதப்படுத்தவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .