Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 நவம்பர் 18 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய, அரசாங்கத்தின் சகல உறுப்பினர்களும் இன்று(18) பிற்பகல் ஒன்று கூடி தீர்மானம் எடுக்கவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க தலைமையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதெனவும் நேற்று (17) மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago