2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முப்படையினருக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டன

Editorial   / 2019 மே 23 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்படையின் சகல அதிகாரிகளுக்குமான மாதந்த கொடுப்பனவுகளுடன் வீட்டு வாடகை கொடுப்பனவுகள் உட்பட ஏனைய கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு அமைவாகவே இந்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 20 வருட காலமாக இத்தகைய கொடுப்பனவுகள் எவையும் அதிகரிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .