Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 08 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா – சாலம்பகுளம் பிரதேசத்தில் மூடியிருந்த வீடொன்றிலிருந்து 15 அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா – மன்னார் வீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Jun 2025