A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 07 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை கொஸ்கம பிரதேசத்தில் தான நிகழ்வுக்குச் சென்ற தேரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால்,மூன்று விஹாரைகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த 19 ஆம் திகதி ஆத்ம சாந்தி கிரியைகள் நடைபெற்று தானம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு அத்துகொட, ஹெரகொல்ல, அலாகம ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள விஹாரைகளின் தேரர்களுக்கு கலந்து கொண்டுள்ளனர்.இவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் தொற்று உறுதி செய்யப்பட்டு 12 நாள்களின் பின்னரே, கங்கஹியல கோரல பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார அதிகாரிகள்,கடந்த 2 ஆம் திகதி சென்று அவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளனர்.
2 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Dec 2025