2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மேர்வின் சில்வாவுக்கு பிணை

R.Tharaniya   / 2025 ஜூலை 03 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள்அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இருவருக்கு கம்பஹா ​மேன் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.கே.டி. விஜேகோன் பிணை வழங்கினார்.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஒரு தனியாருக்குசட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில்குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அவர்களைக்கைது செய்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .