Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலும் 1,080 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சுகாதார அமைச்சு அறிக்கையிட்டுள்ள நிலையில், இலங்கையில் இன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையானது 4,602ஆக உயர்ந்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையானது 412,370ஆக உயர்ந்துள்ளது.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025