2026 மே 05, செவ்வாய்க்கிழமை

மேலும் 339 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 339 பேர், இன்று (30) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விசேட விமானத்தில், அவுஸ்திரேலியாவில் இருந்து, 287 பேர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

டுபாயிலிருந்து 47 பேரும் இந்தியாவில் இருந்து 5 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .