Shanmugan Murugavel / 2021 ஜூன் 05 , பி.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் 814 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கையிட்டுள்ளது.
அந்தவகையில், இன்று 3,094 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோரின் எண்ணிக்கை 202,357ஆக அதிகரித்துள்ளது.
32 minute ago
55 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
55 minute ago
8 hours ago