2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மேல் மாகாணத்துக்கு மின்சார பஸ் சேவைகள்

Editorial   / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தை  மய்யப்படுத்தி, எதிர்காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்று 3 மாத காலப்பகுதியில், இந்த மின்சார பஸ் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து சபையின் முகாமையாளர், ஜீ.கே. ஆரியரத்ன தெரிவித்தார்

இதன்படி முதற்கட்டமாக 9 மின்சார பஸ்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .