Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 மே 04 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிக்கைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த “மைனா கோ ஹோம்” வை அப்புறப்படுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
நடைபாதைக்கு இடையூறுகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கொள்ளுப்பிட்டியில், அலரிமாளிகைக்கு அருகில் உள்ள வீதியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் சகல கட்டமைப்புகளையும் அகற்றுமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு அமைதியான போராட்டங்களை எதிர்க்காது மற்றும் பொதுமக்களின் நடமாட்டங்களுக்கு இடையூறாகவோ அல்லது இடையூறு ஏற்படுத்தவோ கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
9 hours ago