2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

முகமூடிகள், ஆயுதங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

George   / 2015 நவம்பர் 26 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுர நகரத்தில் உள்ள இரவு விடுதியொன்றின் உரிமையாளர் வசந்த சொய்ஸா படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட 35 பேர், இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அநுராதபுரம்  மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் உமேஸ் ஷானக்க கலங்கசூரிய முன்னிலையில், குறித்த சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்கள் பாவித்த முகமூடிகள்,  தாக்குதலுக்கு பயன்படுத்திய தடிகள் மற்றும் ஆயுதங்கள் என்பவற்றை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அறிக்கையை பெறுமாறு பொலிஸாருக்கு, நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .