2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

முட்டை உற்பத்தியில் சரிவு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது முட்டை உற்பத்தி 30 சதவீதமாக சரிவடைந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.

நாட்டில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக அதிகளவான கோழிகள் இறந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு சந்தையில் பல வருடங்களுக்கு பிறகு முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

முட்டையின் விலை அதிகரித்துள்ளமையினால் முட்டை உற்பத்தி சார்ந்த உணவு வகைகளுக்கான விலைகளும் உயர்வடையலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X