2025 மே 19, திங்கட்கிழமை

முதலாம் தரத்துக்கு 35 பேர் மட்டுமே சட்டம் அமுல்படுத்தப்படாது

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலாம் தரத்துக்கு ஆகக் கூடியது 35 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்  என்ற சட்டம் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அது அமுல்படுத்தப்படாது என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டிலிருந்து, அரசாங்க பாடசாலைகளில் தரம் 1 க்கு அனுமதிக்கப்படுகின்ற  மாணவர்களின் எண்ணிக்கை 35க்கு மட்டுப்படுத்தப்பவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், அதனை நடைமுறைப்படுத்த விடாமல் இப்பதற்கு விசேட அமைச்சரவைப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில் 2016 ஆம் ஆண்டில் முதலாம் தரத்துக்கு 40 மாணவர்களை சேர்த்துகொள்வதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, முதலாம் தரத்துக்கு சேர்த்துகொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிகை வருடத்து ஒன்று என்ற அடிப்படையில்  2017 ஆம் ஆண்டிலிருந்து குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • Saky Monday, 12 October 2015 10:11 AM

    இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் 35 பிள்ளைகளும் இடர்பாடின்றி கற்றல் செயற்பாட்டில் ஈடுபடலாம் என்பது மட்டுமல்லாது ஆசிரியர்க்கும் இலகுவானதும் பொருத்தப்பாடான கற்பித்தல் திட்டமிடலுக்கும் உதவியாக இருக்கும். ஆதலால என்னை பொறுத்தமட்டில் இச் சட்டம் அமுலுக்கு வருவதையே நான் விரும்புகின்றேன்.நன்றி..

    Reply : 0       0

    Saky Monday, 12 October 2015 10:12 AM

    இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் 35 பிள்ளைகளும் இடர்பாடின்றி கற்றல் செயற்பாட்டில் ஈடுபடலாம் என்பது மட்டுமல்லாது ஆசிரியர்க்கும் இலகுவானதும் பொருத்தப்பாடான கற்பித்தல் திட்டமிடலுக்கும் உதவியாக இருக்கும். ஆதலால என்னை பொறுத்தமட்டில் இச் சட்டம் அமுலுக்கு வருவதையே நான் விரும்புகின்றேன்.நன்றி..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X