Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று, சுமார் 5 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்தார்.
பணத்துக்காக ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குசால் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர், சர்வதேச கிரிகெட் சபையிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்பட்டதாக, மெத்தியூஸ் தெரிவித்தார்.
2 minute ago
5 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
5 minute ago
58 minute ago
2 hours ago