2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மும்மொழிகளிலும் அறிவித்தல் இல்லாவிடில் நடவடிக்கை

Gavitha   / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது அறிவித்தல்கள் யாவும் மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்தப்படாவிட்டால், பொது நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக அரச கரும மொழிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொது அறிவித்தல்கள் யாவும் மூன்று மொழிகளிலேயே காட்சிப்படுத்தப்படல் வேண்டும் என்பது தொடர்பாக, அந்தந்த நிறுவனங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக, அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யூ.ஏ.ஜெயவிக்ரம தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X