2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மெல்பேனில் இலங்கை பெண் கொலை: ஒருவர் கைது

Gavitha   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, மெல்பேனில் இலங்கைப் பிரஜை ஒருவரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நபரொருவரை கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெல்பேனில் கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில், 48 வயதான இலங்கைப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக,  அவுஸ்திரேலியா ஊடகங்கள் வெள்ளிக்கிழமை (19) செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பித்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X