Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 06 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகிய மூவரும், வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று புதன்கிழமை சென்றனர்.
பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவ்வாணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக்க கொடஹேவா மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரிகளை பார்வையிடுவதற்காகவே அந்த மூவரும், சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .