2021 மே 07, வெள்ளிக்கிழமை

முஸம்மில்லுக்கும் அழைப்பு

Kanagaraj   / 2016 மே 23 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான மொஹமட் முஸம்மில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று அறியமுடிகின்றது.

கடந்த அரசாங்கத்தின் போது, ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X