Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மார்ச் 14 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கொல்கத்தாவை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை புறப்படவிருந்த மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்தமான எம்.ஜி 331 என்ற விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக பயணிக்கவில்லை என்று விமான நிலையத் தகவல் தெரிவித்தது.
அந்த விமானத்தில் தம்பதிவைக்கு செல்வதற்காக 150 யாத்திரிகர்கள் மற்றும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணியின் வீரர் லசித் மாலிங்க, போட்டியை கண்டுகளிப்பதற்காக இலங்கை வீரர் தினேஷ் சந்திமாலின் மனைவி ஆகியோரும் பயணிக்கவிருந்தனர் என்று அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .