2025 ஜூலை 03, வியாழக்கிழமை

யோஷித-டெய்சி ஆச்சி மீது வழக்குப் பதிவு

Simrith   / 2025 ஜூலை 02 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பேத்தி டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோர் மீது பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இன்று குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பின்னர், யோஷித ராஜபக்ஷவும் அவரது பேத்தி டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்கவும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

இருவருக்கும் சொந்தமான ரூ. 59 மில்லியன் கூட்டுக் கணக்கு தொடர்பாக, பணமோசடி சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .