2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யோஷிதவின் பிணை மனு: 29 ஆம் திகதி பரிசீலனை

Kanagaraj   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரின் பிணை மனுக்களையும் எதிர்வரும் 29ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துகொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை பார்வையிடுவதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X