Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்படையில் லெப்டினன் பதவிநிலை வகிக்கும் யோஷித ராஜபக்ஷ, சிவில் பிரச்சினை ஒன்றுக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார். அதனால், அவர் தொடர்பில் கடற்படையினர் எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளப்போவதில்லை என கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமையவே, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கடற்படையின் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
26 minute ago
35 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
46 minute ago