2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘ரணிலின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதை ஏற்றுக்​கொள்ள முடியாது’

Editorial   / 2018 நவம்பர் 01 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதை  தான் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென, கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்​பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணிலுக்கான பாதுகாப்பு முழுமையாக வழங்கப்பட வேண்டும். ஏனெனில் இவர்கள் எமது நாட்டு பிரஜைகளால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .