2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ரணிலுக்கு விமல் காலக்கெடு

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையிருந்து, நாளை காலை 8 மணிக்கு முன்னர் வெளியேற வேண்டும் என்றும் அவ்வாறு வெளியேறாவிடின், வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவசன்ச காலக்கெடு விடுத்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .