Freelancer / 2022 மே 14 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தூரப் பிரதேச ரயில் சேவைகளை இன்று முதல் குறிப்பிடத்தக்க அளவில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கல்கிஸ்ஸ முதல் காங்கேசன்துறை வரையும், கொழும்பு கோட்டை முதல் பதுளை வரையும், மருதானை முதல் பெலியத்தை வரையும் 3 தூரப்பிரதேச ரயில்சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (a)
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago