Editorial / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்துக்கு, ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்தார்.
அங்கு, இந்திய அரசின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையில் மாஹோ -அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட மாஹோ-ஓமந்தை பாதையையும் திறந்து வைத்தார்.
இந்திய பிரதமருடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.


17 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago