Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
S.Renuka / 2025 ஜூன் 05 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாய்மொழி கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களுக்கான இணைப்புகள் கிடைக்கவில்லை என்று ரவி கருணாநாயக்க எம்.பி. கூறிய குற்றச்சாட்டு தவறானது என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
"அனைத்து இணைப்புகளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்தில் உள்ளன" என்றும் சபாநாயகர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago