2025 ஜூலை 03, வியாழக்கிழமை

’ராஜிதவிடம் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்’

Editorial   / 2019 டிசெம்பர் 07 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தனவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ராஜித நனக்கு அறிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டுமென மேற்கொள்ளப்பட்ட நாடகமெனவும் விமர்சித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சுவிஸர்லாந்து தூதரக அதிகாரி போலியான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .