Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜித சேனாரத்னவை மீண்டும் சுகாதார அமைச்சராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இதற்கெதிராக எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய, நிறைவேற்று சபையை கூட்டவுள்ளதாக அறிவித்துள்ளது.
நிறைவேற்று சபை கூட்டத்தையடுத்து, செயற்குழு கூட்டத்தையும் கூட்டவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுக்கே தெரிவித்தார்.
ராஜித சேனாரத்ன அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக அவருக்கு மீணடும் அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் எனக் கோரி, 14,000 க்கும் அதிகமான வைத்தியர்கள் கையொப்பமிட்ட மனுவொன்றை ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்த்திருந்ததாகவும், இவ்வாறான நிலையில் அவருக்கு மீண்டும் சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் விசனம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
03 Jul 2025