Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 பெப்ரவரி 16 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா, வடக்குக்கு விஜயம் செய்துள்ளார். அவர், ராமர் சேதுவுக்கு விஜயம் செய்து, இந்தியா-இலங்கை உறவுகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தார். அத்துடன் திருகேதீஸ்வரத்திலும் வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்துடன், மன்னார் மடு தேவாலயத்துக்கும் விஜயம் செய்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .