Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 21 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க, ஐக்கிய தேசிய முன்னணி எம்.பிக்கள் இன்று (21) தீர்மானித்துள்ளனர்.
அமைச்சர் ரிஷாட் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணையின்போது, அவர் குற்றவாளியென நிருபனமானால், நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago