2026 மே 06, புதன்கிழமை

ரூ.01 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

Simrith   / 2024 ஒக்டோபர் 31 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவெனகல பிரதேசத்தில் ரூ. 01 பில்லியன் பெறுமதிமிக்க 40 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

செவனகல பிரதேசத்தில் உள்ள வெற்று நிலத்தில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஹெரோயினை மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .