Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 19 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுபெத்த பிரதேசத்தில் ரூ. 2 மில்லியனுக்கு அதிகமானளவில் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபரொருவரை பொலிஸார் இன்று (19) காலை கைது செய்துள்ளனர்.
காரொன்றில் குறித்த ஹெரோய்ன் போதைப்பொருளைக் கொண்டுச் செல்வதற்கு முயன்ற வேளையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பிலியந்தலை - மடப்பான பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபராவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago