2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ராஜிதவின் மகனுக்கு அழைப்பாணை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனும் அண்மையில் நாடாளுமன்றத்துக்கு தெரிவானவருமான சதுர சேனாரத்னவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 

ராகம பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு, சதுர சேனாரத்ன மற்றும் கவிந்த ஜயவர்தன ஆதரவாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பிலேயே இவ் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த மோதலில் காயமடைந்த மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X