Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை விசாரணையின் ஓர் அங்கமாக அவரது சடலம் தோண்டியெடுக்கப்படலாம் எனக் கருதப்படுவதால், லசந்தவின் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 8ஆம் திகதி, இனந்தெரியாதோரால் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை செய்யப்பட்டார்.
7 minute ago
23 minute ago
25 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
25 minute ago
51 minute ago