Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, காலி முகத்திடலின் லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் மாற்று, தற்காலிக பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து அமைச்சின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago