Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 மே 06 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்னும் கிடைக்காத வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு இல்லாவிட்டாலும், பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க முடியும் என்று ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டை இன்னும் பெறாத வாக்காளர்கள் இன்றும் தபால் அலுவலகம் அல்லது துணை தபால் அலுவலகத்தில் இருந்து பெறலாம் என்று அவர் மேலும் கூறினார்.
வாக்களிக்க வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது, தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையை,அதிகாரிகளிடம் காண்பிப்பது கட்டாயமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
2 hours ago