Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் இருந்து பெலியத்த நோக்கிய பயணித்த ரயில், மஹவ பகுதியில் வைத்து தடம்புரண்டதையடுத்து, வடக்குக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 8.20 மணிக்கு புறப்பட்ட குறித்த ரயில் பிற்பகல் 1 மணியளவில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
குறித்த ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
33 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
51 minute ago